Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

கட்டாயம் பகிருங்கள் நண்பர்களே….!! மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது

Advertisement


தற்போது கடைகளில் மருதாணிக்கு மாற்றாக கோண் எனப்படும் ஒரு வித இரசாயணக்கலவை விற்கப்படுகின்றது.இதில் expiry date அச்சிடப்படுவது இல்லை.

மேலும் இதில் நிறமிக்காக அதிக அளவில் ஆசிட் சேர்க்கப்படுகின்றது.இந்த ஆசிட்டின் வீரியம் அதிகமானால், கொப்புளங்களை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இயற்கையாக கிடைக்கும் மருதாணி இலையை அரைத்து பயன்படுத்துங்கள். நேரத்தை மிச்சப்படுத்த நோய்களை வாங்கி கெட்டிக்கொள்ளாதீர்கள்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget