Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

உங்கள் சிறு நீரகத்தை பத்திரப்படுத்த இதெல்லாம் செய்யுங்க!! பயனுள்ள தகவல் அதிகம் பகிரவும்

Advertisement




சிறு நீரகம் கழிவுகளை மட்டும் வெளியேற்றாமால பல முக்கியமான செயல்களுக்கு தேவை. நாள் முழுதும் வேலை செய்யும் சிறு நீரக்த்தை ஆரோக்கியமாக வைக்கும் 4 வழிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


சிறு நீரகம் கழுவுகளை வெளியேற்ற மட்டுமில்லை. ரத்தத்தை சுத்தப்படுத்தும், விட்டமின் டி உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது. 

விட்டமின் சியுடன் சேர்ந்து ஆஸ்டியோஃபோரோஸிஸ் வராமல் தடுக்கப்படுகிறது. நமது உறுப்புகளில் மிக முக்கியமானதும் கூட. அது அதிக பாரத்தை தாங்குவதால் அதனை பாதுகாப்பதும் முக்கியம். உங்கள் சிறு நீரகத்தை பத்திரப்படுத்த முக்கியமான வழி எது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

தூக்கம்? 
5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கம் சிறு நீரக நோயைத் தரும் என சமீபத்தில் போஸ்டனில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. நல்ல ஆழ்ந்த தூக்கம் உங்கள் மொத்த ஆரோக்கியத்திற்கும் கியாரண்டி.

நீர் ? 
ஒரே சமயத்தில் மிக அதிக நீர் குடித்தாலும் சிறு நீரகத்திற்கு அயர்ச்சியை தரும். அதே சமயம் குறைவான நீரும் சிறு நீரகத்தில் கழிவுகளை அதிகம் சேர்க்கும். ஆகவே அவ்வப்போது நீரை குடித்துக் கொண்டேயிருப்பது மிக நல்லது. 

நடமாடிக் கொண்டிருத்தல் :
ஒரே இடத்தில் அமராமல் ஓடியாடிக் கொண்டிருந்தால் உங்கள் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.ஏனென்றால் ரத்தம் நாள்முழுவதும் சீரு நீரகத்தில் பாய்ந்து கொண்டேயிருக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும் போது அது சிறு நீரகத்தின் செயல்களையும் பாதிப்பதால் நோய்கள் உருவாகும். ஆகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஃப்ரெண்ட்லி உணவுகள் : 
எல்லா பெர்ரி வகை பழங்களும் உங்கள் சிறு நீரகத்திற்கு மிகவும் உகந்தது. ஆப்பிள், பசலைக் கீரை பூண்டு, பீட்ரூட், கேரட், மாதுளை, ஆகியவை சிறு நீரகத்திற்கு ஏற்றது. பெண்களுக்கு 50 வயதிற்கு பின் ஈஸ்ட்ரோஜன் சுரக்கத் தூண்டும் பேரிச்சம் பழம், தக்காளி, செர்ரி, கேரட் ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேருங்கள்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.

You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget