Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

.

இனிமேல் டின்மீன்கள் சாப்பிடுவதில் அவதானம் தேவை! பகிருங்கள்

Advertisement




பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு
பழுதடைந்த நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 2880 டின்மீன்கள் நுகர்வோர் அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பெர்கியுசன் வீதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டின்மீன்கள் 120 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதன் உற்பத்தி திகதிகள் என்பன மாற்றப்பட்டு இவற்றுக்கு புதிய லேபல்கள் ஒட்டப்பட்டிருந்தாகவும் நுகர்வோர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினர் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.




You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget