Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

மனித உடலில் ‘குடல் தாங்கி’ என்ற புதிய உறுப்பு கண்டுபிடிப்பு




லண்டன்,

அயர்லாந்தில் உள்ள லிமரிக் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் ஜெ. கால்வின் காபே என்பவர் உடல் உறுப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது வயிற்றுப் பகுதியில் ‘குடல் தாங்கி’ (‘மெகன்டெரி’) என்ற புதிய உறுப்பை கண்டுபிடித்தார்.இது குடல் பகுதியையும் அடி வயிற்றுப் பகுதியையும் இணைக்கும் உறுப்பாகும்.

இது பலவிதமான பாகங்களால் பிரிக்கப்பட்டு உருவான மிக சிறிய உறுப்பாக கருதப்படுகிறது. இது மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி பார்த்தால் மட்டுமே தெரியும்.
இதன்மூலம் அடிவயிறு மற்றும் செரிமான நோய் களுக்கு சிகிச்சை அளிக்க  ஏதுவாகும்.  இந்த புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் 100 ஆண்டு கால உடல் உறுப்பு பற்றிய தகவல் புதுப்பிக்கப்பட உள்ளது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget