Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

.

சாக்லேட் சாப்பிட்ட ஒரு இத விரட்டலாம் தெரியுமா?

Advertisement




பட முடிவு

சாக்லேட் ரொம்ப சாப்பிடாதே, அப்புறம் இருமிக்குட்டே இருக்காதே என்று பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம், ஏன் நம்மிடமே பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்…

ஆனால் சாக்லேட் சாப்பிடுங்க… இருமலை விரட்டுங்க என்கிறார் ஹல் பல்கலைகழக பேராசிரியர் ஆலன் மோரைஸ்.

ஐரோப்பாவில் இருமலால் பாதிக்கப்பட்ட 163 நோயாளிகளுக்கு சாதாரண மருந்து மற்றும் சாக்லேட்டை அடிப்படையாக கொண்ட மருந்து கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 நாட்கள் ஆய்வின் முடிவில், சாக்லேட் மருந்து உட்கொண்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது கண்டறியப்பட்டது.

இலண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கோகோவில் உள்ள ஒரு ஆல்கலாய்டான தியோபுரோமின், கோடினை(codeine) விட சிறப்பாக இருமலை கட்டுப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான இருமல் மருந்துகளில் கோகோ இடம்பெற துவங்கியுள்ளது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget