Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

பீச் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸின் செய்முறை மற்றும் நன்மைகள்!

Advertisement


இங்கு பீச் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸின் செய்முறை மற்றும் நன்மைகள் கூறப்பட்டுள்ளன.

இயற்கை நமது ஆரோக்கியத்திற்கு அளித்த பெரிய வரம் தான் பூமியில் விளையும் உணவுகள். கீரை உணவுகள் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த சிறந்த உணவாகும். பசலைக் கீரையுடன் பீச் பழத்தை சேர்த்து தாயாரிக்கப்படும் இந்த ஜூஸ் குடிப்பதால் பெரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது...

தேவையான பொருட்கள்! 
பீச் - ஒன்று
பசலைக்கீரை - ஒரு கப்
சுடுநீர் - ஒரு கப்

வைட்டமின் சத்துக்கள்! 
பீச் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் குடிப்பதால் பெறும் வைட்டமின் சத்துக்கள்.., வைட்டமின் A, B, B1, B2, C, E, J மற்றும் K.

செய்முறை! 
கீரை மற்றும் பீச் பழத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். பீச் பழத்தின் விதைகளை நீக்கிவிடுங்கள். இரண்டையும் மிக்ஸரில் அரைத்துக் கொள்ளவும். கடைசியில் நீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்மைகள்! 
கொலஸ்ட்ரால் குறைக்க உதவும். இரத்தத்தை சுத்திகரிக்க உதவும். இரத்த அழுத்தம் குறைக்க பயனளிக்கும். இதயம், கணையம், கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். செரிமானத்தை சிறக்க செய்யும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்பெற செய்யும்.

குறிப்பு! 
சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget