Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் அற்புதமான ஜூஸ்! நீங்களே தயாரிக்கலாம்

Advertisement


banánové smoothie க்கான பட முடிவு

நமது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகரித்து விட்டால், அதிகப்படியான உடல் எடையுடன், பல வகையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது.

எனவே நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு அருமையான ஜூஸை தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1
ஆரஞ்சு – 1
பட்டைபொடி – 1/2 ஸ்பூன்
சோயா மில்க் – 1/2 கப்
செய்முறை

வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலை நீக்கி அதை துண்டுகளாக நறுக்கி, நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் 1/2 கப் சோயா பால், 1/2 ஸ்பூன் பட்டை பொடி ஆகிவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.

பின் இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நமது உடம்பில் இருக்கும் கொலஸ்ட்ரால் குறைந்து, அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தடுக்கப்படுகிறது.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement
You may also like:
loading...

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget