Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்!

Advertisement



ஏனெனில் வரட்சியான சருமத்தினாலும் பொடுகு ஏற்படுவதினால் பின்வரும் வளிகளில் இதிலிருந்து மீளலாம்:

மீன் எண்ணை தோல் வரட்சியைப் போக்கும் தன்மை உள்ளது ஆகையால் இதனை உபயோகித்தாலும் சருமத்தையும் தலையையும் வழ வழ என வைத்துக் கொள்ளலாம். அதனா பொடுகுத்தொல்லை கட்டுக்குள் வரும்.

வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தேங்காய் எண்ணையுடன் கற்பூரத்தைக் கலந்து தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு இல்லாமல் போய் விடும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

எலுமிச்சை தேய்த்து முழிகினால் பொடுகு இல்லாது போகும்.

துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கும்.

கற்றாளைச் சாற்றைத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பின் குளித்தால் பொடுகுப் பிரச்சனை தீரும்.

எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget