Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

மாத்திரைகள் சாப்பிடுவதை குறையுங்கள்…! புற்றுநோயில் இருந்து விடுதலை…! உடன் பகிருங்கள்

Advertisement

Image may contain: one or more people and closeupஉணவே மருந்து என்றிருந்த காலம் போய், மருந்தே உணவு என்ற காலம் வந்து விட்டது. அந்தளவுக்கு மருந்துகளை பயன்படுத்தும் சூழல் அதிகரித்து விட்டது. எந்த சிறு பிரச்சனையாக இருந்தாலும், உடனே மாத்திரைகளை உண்டு அதற்கான தீர்வுகளை தேட முயற்சிக்கின்றனர்.

ஆனால், இதிலிருந்து தான் அதிகமான நோய்கள் உண்டாகின்றது என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். மாத்திரைகள் எடுப்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பலமிழக்க செய்கின்றதே தவிர, உடல் நோயை குணப்படுத்துவதில்லை.

யாருப்பா இந்த அம்புஜா சிமி? பேஸ்புக்கில்  2.7 லட்சம் பேரை முட்டாளாக்கியதால், முடக்கிவிட்டதுமே ஃபேஸ்புக் நிர்வாகம்.  (2016-12-15) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

சிறு சிறு தலைவலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்றவற்றிக்கு உடனே மெடிக்கல் சென்று காய்கறி வாங்குவதை போன்று மாத்திரைகளை பாக்கெட் பாக்கெட்டாக வாங்கி வருகின்றோம். தங்களுக்கு இஷ்டப்பட்ட நேரத்திற்கு மிட்டாய் சாப்பிடுவது போன்று சாப்பிடுகின்றோம். இதனால், என்னவாகின்றது உடலில் உள்ள கிட்னி பாதிப்படைகின்றது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி, ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை. யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு டைப்பாய்டு, ஜான்டிஸ், சிக்கன் குன்யா போன்ற நோய்கள் தாக்கும் அபாயமில்லை.

பெற்ற தாயை (70) இரத்தம் சொட்ட சொட்ட அடித்து கொல்ல முயன்ற மகன்!! வீடியோ இணைப்பு -  (2016-12-15) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதோப்போன்று, விபத்துக்களால் ஏற்ப்படும் கோமா நிலை, புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற  எந்த தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘அம்மா’ வுக்குப் போட்ட அதே 45 டிகிரி கும்பிடு! - சசிகலாவை கிடுகிடுக்கச் செய்த அமைச்சர்கள் (2016-12-15) இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம். நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி ஆரோக்கியமாக வாழ்வோம். நோய்களில்லாத உலகம் படைப்போம்…!


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget