Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

அதிரையை கலக்கும் 5 ரூபாய் மூலிகை டீ !

Advertisement

winter health க்கான பட முடிவு
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர். இவர் கடைத்தெரு பகுதியில் 'ஜல்கோபியா 108 ஜூஸ் கார்னர்-கேட்டரிங் சர்வீஸ்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் மாலை நேரத்தில் மூலிகை டீ தயார் செய்து விற்பனை செய்கிறார். மருத்துவகுணம் வாய்ந்த இந்த டீயை ஏராளமானோர் விரும்பி பருகுகின்றனர்.

இதுகுறித்து குலாம் தஸ்தகிர் கூறுகையில்; பால் இல்லாத புதினா, மல்லி, லெமன், ஓமம், கருப்பட்டி, பனைவெல்லம், சுக்கு ஆகியவற்றைக் கொண்டு இரண்டு வகைகளில் மூலிகை டீ தயாரித்து விற்பனை செய்கிறேன். இவை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது. குறிப்பாக உடல் செரிமானம், உடல் சூடு தனிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடலில் உள்ள கொழுப்புகள் நீங்க பயன்படுகிறது. தினமும் 200 டீ விற்னையாகிறது. டீ யின் விலை 5 ரூபாய். மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்கிறேன். இங்கு தினமும் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் டீ பருகின்றனர். வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் செல்கின்றனர்' என்றார்.







எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget