Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

குரோட்டனை மருந்துக்காக உண்ண வேண்டாம்!..எச்சரிக்கை! அறிவித்தல்

Advertisement

croton petra plant க்கான பட முடிவு

அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற குரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் திணைக்களத்தின் தலைவர் வைத்தியர் சன்ன ஜெயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

சீன வைத்திய முறைப்படி வயிற்றோட்டத்தைக் குணப்படுத்த குரோட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இதில் காணப்படும் ஒருவகையான எண்ணெய் திரவம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விசத்தன்மைக் கொண்டது.

எனவே அதனை உட்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget