Tamil Beauty

எமது இணையத்தில் தோன்றும் Pop-up விளம்பரத்தை உடனே "Back KEY"யை ↩ பயன்படுத்தி "Close" ✘ செய்யுங்கள்.

குருதிநெல்லி ஹெர்பல் டீ குடிப்பதால் பெறும் நன்மைகள்!

Advertisement


இங்கு குருதிநெல்லி ஹெர்பல் டீ எப்படி தயாரிப்பது மற்றும் இதை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று கூறப்பட்டுள்ளது.

இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதத்தில், சிறந்த உணவுகளில் ஒன்று குருதிநெல்லி. இதன் ஆரோக்கிய நன்மைகள் மனிதர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. உலர்ந்த குருதிநெல்லி கொண்டு மூலிகை தேநீர் தயாரித்து குடித்து வருவது உடல்நலத்திற்கு சிறந்தது...

தேவையான பொருட்கள்! 
ஒரு டீஸ்பூன் உலர்ந்த குருதிநெல்லி சுடுநீர் ஒருகப்

வைட்டமின் சத்துக்கள்! 
குருதிநெல்லி ஹெர்பல் டீ குடிப்பதால் நாம் பெறும் வைட்டமின் சத்துக்கள்...,
வைட்டமின் B9 மற்றும் C.


செய்முறை! 
உலர்ந்த குருதிநெல்லியை ஒரு கப் சுடு நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். அடுத்த ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு அதை வடிக்கட்டி குடித்து வாருங்கள்.

நன்மைகள்! 
குருதிநெல்லி மூலிகை தேனீர் குடிப்பதால் நாம் பெறும் ஆரோக்கிய நன்மைகள்..,
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் அவசியம் குடிக்க வேண்டிய தேநீர்.
உயர் இரத்த அழுத்தத்தை சீர்ப்படுத்தும்.
செரிமானத்தை சிறக்க செய்யும். கண்,
கல்லீரை, கணையத்தின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

குறிப்பு! 
உணவு இடைவேளைக்கு இடையே ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வாருங்கள். குழந்தைகளுக்கு இதை பாதியளவு கொடுத்தால் போதுமானது.


எமது இணையத்தில் போடக்கூடிய அனைத்து அழகுக் குறிப்புகளையும் முதல் நபராக மற்றும் தவறாமல் பார்க்க, கீழே எமது பக்கத்தை ஒருமுறை  LIKE செய்யுங்கள்..
ஏற்கனவே எமது PAGEயை LIKED செய்தவர்கள் மீண்டும் LIKE செய்ய வேண்டாம், நன்றி.


Advertisement

You may also like:
loading...

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget